அஸ்ஸலாமு அழைக்கும் ..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் MAY 1 அன்று தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்தும் பொள்ளாச்சி அரசு மருத்துவ மனையும் இணைந்து நடத்திய மாபெறும் இரத்ததானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாமில் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் இரத்ததானமும் 20 க்கும் மேற்பட்டோர் இரத்த வகை கண்டறிந்தனர் . அல்ஹம்துல்லிலாஹ்.