பேச்சாளர் பயிற்சி

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் .வாரம்  தோறும் பேச்சாளர் பயிற்சி வகுப்புகள் நடந்துவருகின்றது.இதில் மாநில பேச்சாளர் சகோ. சல்மான்  அவர்கள் பயிற்சி அளிக்கின்றார் .