வாழ்வாதார உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்....கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 22/04/2013 அன்று  ஆணைமலை யை சேர்ந்த சகோதரர் அவரது மனைவியின் மருத்துவத்திற்காக rs 4590  
வாழ்வாதார  உதவி யாக ஆணைமலை கிளை தலைவர் இத்ரீஸ் வசம் கொடுக்கபட்டது..அல்ஹம்துலில்லாஹ்.