THARBIYAA

அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 10/03/2013 அன்று காலை  10 மணிமுதல் மதியம் 3 மணிவரை தர்பியா நடைபெற்றது .இதில் மாநில பேச்சாளர்கள் சகோ .சல்மான். தௌஹீத் வாதிகளிடம்  இருக்கவேண்டிய பண்புகள் என்ற தலைப்பிலும் ,மாநில பேச்சாளர்  சகோ. ஜெய்லானி  பிர்தௌசி  தௌஹீத் ஜமாஅத் ஏன் தனித்து விளங்குகின்றது .என்ற தலைப்பிலும் உரை ஆற்றினார்கள்  .இதில் ஆண்களும் ,பெண்களும் திரளாக ஆர்வமுடன் கலந்து கொண்டனர் .மதிய உணவு கிளை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது..அல்ஹம்துல்லிலாஹ் .