அஸ்ஸலாமு அழைக்கும்..


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை மஸ்ஜிதுல் ஹக் கில்  EB கனேக்சென் இல்லாததால் ,ஒரு மதத்திற்கு முன்பாக கிளை சகோதரர்களிடம் சோலார்   அமைப்பதற்கு  வசூல் செய்து போன மதமே (feb 2013) சோலார்  அமைத்து பயனடைந்து வருகின்றோம் .அல்ஹம்துலில்லாஹ் .