அஸ்ஸலாமு அழைக்கும்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கோவையில் 23/03/2013 நடக்கவிருக்கும் போதுகூட்டதிற்கு நகரில் பல இடங்களில் போஸ்டர் ஓட்ட பட்டது.
.இலங்கை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி...
* கொத்து கொத்தாக கொன்று குவித்த விடுதலை புலிகள் பயங்கரவாதிகளை எதிர்ப்பது ஏன் ?
* தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லி விடுதலை புலிகள் பயங்கரவாதிகள் செய்த அட்டூழியங்கள் என்னென்ன?
* இலங்கையில் முஸ்லிம்கள்(தமிழர்கள்) விடுதலை புலிகள் பயங்கரவாதிகளால் கருவறுக்கப்பட்ட போது, இப்போது போராட்டம் நடத்துபவர்கள் எங்கே இருந்தார்கள்?
* இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லையா? இல்லை, இலங்கையில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்களின் உயிர் மட்டும் தான் உயிரா?
* தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று மக்களை கூறுபோடும் இன வெறியர்களே... உங்களின் முகத்திரைகள் இன்ஷா அல்லாஹ், கோவையில் வரும் வெள்ளிக்கிழமை(22.03.2013) அன்று கிழித்து தொங்கவிடப்படும்...
தலைப்பு : இனவாதமும் - இஸ்லாமிய தீர்வும்
உரை : பக்கீர் முஹம்மத் அல்தாபி