அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் வருகின்ற ஞாயிறு10/03/13 இன்ஷா  அல்லாஹ் தர்பிய நடப்பதை அறிவிக்கும் விதமாக ஜும்மா வில் 08/03/13 நோட்டீஸ் விநியோகிகபட்டது.