பொது கூட்டத்திற்கு உதவி

அஸ்ஸலாமு அழைக்கும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 17/03/2013 அன்று மதுக்கரை கிளையில் நடந்த பொது கூட்டத்திற்கு நமது  கிளை சார்பாக  rs .2200 வழங்கப்பட்டது.