மாற்றுமத தாவா

அஸ்ஸலாமு அழைக்கும்..
தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் மாணவரணி சார்பாக சக மாணவர்களுக்கு தாவா செய்து குரான்  படிக்க விருப்பப்பட்ட சகோ .ஜோதிலிங்கம் அவர்களுக்கு திருக்குர்ஆன் இலவசமாக மாணவரணி சார்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.