அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் ..05/03/2013 அன்று கிளை, தாவா குழு மசூர நடை பெற்றது .இதில் தாவா சம்பந்தமாக முக்கிய முடிவுகள் எடுக்கபட்டது ..இதன் முதல் கட்டமாக வரும் ஞாயிறு 10/03/2013 அன்று தர்பிய நடத்துவது என்று முடுவுசெயபட்டது..அல்ஹம்துல்லிலாஹ் ..