அஸ்ஸலாமு அழைக்கும் ..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 20/01/13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது முதல் அமர்வில் மாவட்ட பேச்சாளர் சகோதரி ரிசானா நபி களாரின் எச்சரிக்கை என்ற தலைப்பிலும் இரண்டாவது அமர்வில் மாவட்ட பேச்சாளர் சகோதரி சகானா மீலதும் மௌலூதும் என்ற தலைப்பிலும் உரை ஆற்றினார்கள் அதிக அளவில் பெண்கள் கலந்துகொண்டு பயன் அடைத்தனர் . .அல்ஹம்துலில்லாஹ்.