maruthuva uthavi

அஸ்ஸலாமு அழைக்கும்,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 21/12/2012 அன்று கே .மணி என்ற மாற்றுமத சகோதரி கேன்சர் நோயினால் பாத்திக்க பட்டுள்ளார் அவருக்கு உதவியாக ஜகாத் நிதியிலிருந்து 5000 rs .வழங்கப்பட்டது..