இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் - பொள்ளாச்சி

கடந்த வெள்ளிக்கிழமை (7/12/12) அன்று பொள்ளாச்சி கிளை மர்கசில் வைத்து இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் ' நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில பேச்சாளர் சகோதரர்.முஹம்மது தாஹா அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு குர்-ஆன் , ஹதீஸ்களின் அடிப்படையில் பதில் அளித்தார். ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு மார்க்க சந்தேகளுக்கு  தெளிவு பெற்றனர்.