அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு
இறைவனின் மகத்தான கிருபையால் பொள்ளாச்சி நகரில் தவ்ஹீத் மார்கஸ் பள்ளிவாசல் 'மஸ்ஜிதுல் ஹக் ' டிசம்பர் 7 ஆம், 2012ல் வெள்ளிக்கிழமை ஜும்ஆவுடன் செயல் பட தொடங்குகிறது. அனைத்தையும் சிறப்பாக்கிவைத்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
ஜும்மா உரை: மாநில பேச்சாளர் சகோதரர். முஹம்மது தாஹா அவர்கள்
தலைப்பு : ஜும்ஆ வை அலங்கரித்தல்
அன்று அசர் முதல் மக்ரிப் வரை பெண்களுக்கான சிறப்பு 'இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்' கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம்: மஸ்ஜிதுல் ஹக், பொள்ளாச்சி.

***அனைவர்களும் வருக***
அன்று அசர் முதல் மக்ரிப் வரை பெண்களுக்கான சிறப்பு 'இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்' கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம்: மஸ்ஜிதுல் ஹக், பொள்ளாச்சி.
பொள்ளாச்சி நகரில் தவ்ஹீத் பள்ளிவாசல் அமைக்கப்பட
பொருளாலும், மனதாலும், உடலாலும் உழைத்திட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்
அல்லாஹ் மிகப்பெரிய நற்கூலி இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும வழங்குவானாக.