
அஸ்ஸலாமு அலைக்கும்
கோவை மாவட்டம் சுலேசுவரன்பட்டியில் ஹஜ் பெருநாள்
தொழுகை நபி வழியில் திடல் தொழுகை கடந்த 27 -10 -2012 சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு சிறப்பான முறையில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்
சகோதரர் ரபிக் அவர்கள் பெருநாள் உரை ஆற்றினார்கள். திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.