அஸ்ஸலாமு அலைக்கும்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கூட்டுக்குர்பானி
ஏற்பாடு செய்து பங்குகள் பெறப்பட்டு, அந்த பணியை சிறப்பான முறையில் நிறை
வேற்றினர். எல்லா புகழும் இறைவனுக்கே.
மொத்தம் 5 மாடுகள் அறுக்கப்பட்டு இறைச்சி பங்கிடப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது.