ஹஜ் பெருநாள் தொழுகை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழியில் திடல் தொழுகை கடந்த 27 -10  -2012  சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு சிறப்பான முறையில் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர் இத்ரீஸ் அவர்கள் பெருநாள் உரை ஆற்றினார்கள். திரளான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.