கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சூலேச்வரன் பட்டி கிளையும் இணைந்து 19/08/2012 பித்ரா விநியோகிகபட்டது .அதன் கணக்கு விபரம்இரு கிளைகளுக்கும் பித்ரா வகை வரவு ரூபாய் 33,300.00
இரு கிளைகளுக்கும் தலைமை நிர்வாகம்
வழங்கிய பித்ரா நிதி ரூபாய் 19,000.00
----------------------
மொத்த வரவு ரூபாய் 52,300.00
----------------------
ரூபாய் 154 மதிப்பிலான பொருட்கள் 340 குடுபங்களுக்கு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
ரூபாய் 120 மதிப்பிலான சேலைகள் 125 பேருக்கு மொத்தம் ரூபாய் 15 ,000 திற்கு சகோதரர் ஒருவர் மூலம் வழங்கப்பட்டது.
ரூபாய் 150 மதிப்பிலா வேஷ்டி சட்டைகள் 10 பேருக்கு மொத்தம் ரூபாய் 1 ,500 திற்கு சகோதரர் ஒருவர் மூலமும் வழங்கப்பட்டது.