பெருநாள் திடல் தொழுகை


கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுலேசுவரன்பட்டி ஆகிய  இரு கிளைகளின் சார்பாகவும் பெருநாள் திடல் தொழுகை  இரண்டு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

பொள்ளாச்சியில் PKD மில்லின் பின்புறம், திருநீலகண்டர் வீதி -யில் திடல் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'இறையச்சம்' என்ற தலைப்பில் சகோதரர் ஜாகிர் உசேன் அவர்கள் பெருநாள் உரையாற்றுகிறார்கள்.

சுலேசுவரன்பட்டி கிளை சார்பாக மதரசசுத் தவ்ஹீத் அருகில் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'ஈமானில் உறுதி கொள்வோம்' என்ற தலைப்பில் சகோதரர் ஜாகிர் (TC) அவர்கள் பெருநாள் உரையாற்றுகிறார்கள்.

இதை அறிவிக்கும் பொருட்டு நகர் முழுவதும், 17 . 08 . 2012 அன்று நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முலம் போஸ்டர் மற்றும் பிளக்ஸ் பேனர்கள்  ஒட்டப்பட்டது.



மற்றும் நகர் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நோட்டீஸ் விநியோகமும்  செய்யப்பட்டது