Pollachi 19 August 2012,
கடந்த வருடங்கள் போலவே இந்த வருடமும் பொள்ளாச்சி, சுலேசுவரன் பட்டி கிளைகள் இணைந்து, பெறப்பட்ட பித்ரா தொகையிலிருந்து ஏழை மக்களுக்கு பித்ரா பொருட்கள் வழங்கும் பணி சிறப்பாக நடைப்பெற்றது.கடந்த 19 /08 /2012 ஞாயிற்றுக்கிழமை அன்று பொள்ளாச்சி பகுதியில் உள்ள சுமார் 340 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பணத்திலிருந்து மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்ல்லாஹ்.
வழங்கப்பட்ட பித்ரா பொருட்கள் விபரம் ;
அரிசி-2 கிலோ
ஆயில் -200 கிராம்
நெய் -50 கிராம்
சேமியா- ஒரு பக்கெட்
சர்க்கரை -கால் கிலோ
பட்டை ,கிராம்பு, ஏலம்-ஒரு பாக்கெட் each 10 gm
முந்திரி ,திரட்சை -ஒரு பாக்கெட் each 10 gm
தேங்காய் -ஓன்று
மேலும் சகோதரர் ஒருவரின் உதவியால் 125 நபர்களுக்கு சேலைகளும், 10 நபர்களுக்கு வேஷ்டி, சட்டையும் வழங்கப்பட்டது.

