கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 10/06/2012 அன்று ராமபட்டினம் என்ற இடத்தில தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
மாவட்ட பேச்சாளர் சஹோ. ஜாகிர் அவர்கள் இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு .என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்.