உதவிகள்


<< 14/03/2012 கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 14/03/2012.அன்று சகோதரர் தண்டாயுத பாணி என்பவருக்கு 'இறை  வேதமா'dvd யும் மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், மாமனிதர் நபி  ஸல்.புத்தகமும் வழங்கப்பட்டது..















16/03/2012    >> 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில்.16/03/2012 அன்று புதிதாக இஸ்லாத்தை ஈற்ற முஹம்மது இஸ்மாயில் என்பவருக்கு திரு குரான் தமிழ் ஆக்கம் வழங்க பட்டது..

<<15/03/2012 கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 15/03/2012 அன்று பொள்ளாச்சியை சேர்ந்த  சகோதரிக்கு வயிற்றில் ஆபரேஷன் னுக்கு உதவியாக rs 2000 வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.































14/03/2012 >>
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூலேச்வரன் பட்டி கிளையில் திருப்பூரை சேர்ந்த சகோதரர்க்கு ஹார்ட் அடைபினால் மாதம் 10,000 மருந்துக்கு  மட்டும் செலவாவதால் உதவியாக rs 2300 14/03/2012 அன்று வழங்க பட்டது.


















<<14/03/2012 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி  கிளையில் திருப்பூரைசேர்ந்த சகோதரர்க்கு மாதம் 10,000 மருந்து க்கு மட்டும் சிலவாகின்ற காரணத்தினால் நமது கிளையை நாடி உதவிகேட்டார் ..அவருக்கு rs 2000 14/03/2012 அன்று வழங்கப்பட்டது.














 26/03/2012 >>

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 26/03/2012 அன்று சகோதரர் வழங்கிய ஸ்கூல் பாக்  லிருந்து மறபேட்டை பகுதியில்  ஸ்கூல் பாக் இல்லாத மாற்றுமத குழந்தை 5 பேருக்கு ழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


<<27/03/2012 
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 27/03/2012 அன்று மாற்று மத சகோதரர் சுந்தரம் ஆசாரி என்பவருக்கு திருகுரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது .