25/03/2012
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக 25/03/2012 அன்று தர்பியா நடந்தது. இதில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களிடம் எந்தெந்த முறைகளில் அழைப்பு பணி செய்யலாம் என்பது குறித்து மாநில பேச்சாளர் சல்மான் உரை நிகழ்த்தினார் .இதில் 40 பேர் கலந்து கொண்டனர்
அதைத்தொடந்து ."உலக அதிசயம் எது " என்ற குறுந்தகடு 125 காப்பி எடுத்து முஸ்லிம் அல்லாதவர்களுக்கு கொடுப்பது என்று முடிவு செயப்பட்டது.
