பொள்ளாச்சியில் மதரசா துவக்கம், அல்ஹம்துலில்லாஹ்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுலேசுவரன்பட்டி கிளை சார்பாக மதரசா நடத்தப்பட்டுவருகிறது. இதன் மூலம் ஏராளமாம மாணவ , மாணவிகள் மார்க்கக் கல்வி கற்று பயன் பெற்றுவர்கின்றனர்.
இப்பொழுது பொள்ளாச்சி நகரின் கிளை சார்பாக அப்பகுதி மக்களுக்காக மஸ்ஜிதுல் ஹாக் பள்ளியில் 05/03/2012.அன்று புதிய மதரசா துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லா ஹ் .தற்போது 23 மாணவ ,மாணவிகள் பயன் பெறுகின்றனர்.
மதரசா வில் சிறுவர்களுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் இப்பொழுது 15 பேர் வரை சேர்ந்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சுலேசுவரன்பட்டி கிளை சார்பாக மதரசா நடத்தப்பட்டுவருகிறது. இதன் மூலம் ஏராளமாம மாணவ , மாணவிகள் மார்க்கக் கல்வி கற்று பயன் பெற்றுவர்கின்றனர்.
இப்பொழுது பொள்ளாச்சி நகரின் கிளை சார்பாக அப்பகுதி மக்களுக்காக மஸ்ஜிதுல் ஹாக் பள்ளியில் 05/03/2012.அன்று புதிய மதரசா துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாமதரசா வில் சிறுவர்களுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் இப்பொழுது 15 பேர் வரை சேர்ந்துள்ளனர்.