தெருமுனைக் கூட்டம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூலேச்வரன் பட்டி கிளையில் 11/03/2012 அன்று தெருமுனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட பேச்சாளர் ரபிக் TNTJ வின் சமூக பணிகள் என்ற தலைப்பிலும் ,மாநில பேச்சாளர் சல்மான் கானல் நீராகும் கவ்சர் நீர் .என்ற தலைப்பிலும் உரை ஆற்றினார்கள்.அதிகமான மக்கள் கூட்டம்
இந்த மார்க்க விளக்க தெருமுனை நிக்ழ்ச்சிற்கு மக்கள் சிறிதளவே வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் நம்முடைய கொள்கை சகோதரர்களின் அழைப்பு பணிக்கு கிடைத்த வரவேற்பால் சுமார் 200 க்கும் அதிகமாக சகோதரர , சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர், அல்ஹம்துலில்லாஹ்.
