பற்கள் பாதுகாப்பு

பற்கள் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. பற்கள் சுத்தம் இல்லாவிட்டால்   இதய பாதிப்பு முதற்கொண்டு மனிதன் பல்வேறு ஆரோக்கிய இழப்பிற்கு ஆளாகிறான்.
இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது. ஆனால் மனித குல வழிகாட்டி பெருமானார் (ஸல்) அவர்கள், அவர்கள் கால கட்டத்திலேயே இதன் அவசியத்தை வழியுறுத்தி வந்திருக்கிறார்கள்.


உளுச்செய்யும் முன் பற்களை துலக்கிக்கொல்வது நபி வழியாகும்.


நபி(ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள். உளு செய்தார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ்(ரலி) -  நுல் முஸ்லிம் 1233.


இதை மாணவர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக பொள்ளாச்சி சூலேசுவரன் பட்டி கிளையில் 12/02/2012 அன்று மதரசதுள் தௌஹீத் மாணவ மாணவிகளுக்கு பற்களை தூய்மையாக வைப்பதன் அவசியத்தை குறித்து மாநில பேச்சாளர் சல்மான் வகுப்பு எடுத்து செயல் முறை பயிற்சி கொடுக்கபட்டது . இதில் மதரசா ஆசிரியை சகானா கலந்துகொண்டார். இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.