தெருமுனை வாகன பிரசாரம்


கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 12/02/2012 அன்று காலை 10.30 க்கு feb 14 லில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்து தொடர் தெருமுனை வாகன பிரசாரம் நடந்தது..கிளை தலைவர் ரபீக் தலைமை தங்கி மாநில பேச்சாளர் சல்மான் உரை நிகழ்த்தினர்.சூலேவரன் பட்டி ஜாகிர் கோர்நேரில் நடந்தது.