அஸ்ஸலாமு அழைக்கும்..
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 10/02/2012 அன்று பொருளாளர் ஹமீது அவர்களின் வீட்டில் அசர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது .மாநில பேச்சாளர் சகோ.சல்மான் அவர்கள் 'இம்மை விரும்புவோரின் தன்மைகள் ,மறுமை விரும்புவோரின் பண்புகள் ' என்ற தலைபில் உரை நிகழ்த்தினார்கள். 20 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.
