பிப்ரவரி 14 ஆர்ப்பாட்டம் ஆலோசனை கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையும் சூலேசுவரன் பட்டி கிளையும் இணைந்து  செயல் வீரர்கள் கூட்டம் 08/02/20 பிப்ரவரி 14 ஆர்ப்பாட்டம் குறித்து எப்படி சிறப்பாக நடத்தவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது ..அல்ஹம்துலில்லாஹ்.