ஏகத்துவம் டிசம்பர் 2011 - தலையங்கம்
ஒருவர்ஏகத்துவத்தைப்பிரச்சாரம்செய்யஆரம்பித்தமாத்திரத்தில்அவரைநோக்கிபொதுமக்களின்புலனாய்வுப்பார்வைபொழுதனைத்தும்பின்தொடரத்தொடங்கிவிடும்.
நம்முடையகடந்தகாலவாழ்க்கைப்பக்கங்களைநாம்கூடமறந்துவிடுவோம். ஆனால்ஏகத்துவத்தின்எதிரிகள்அதைநமக்குமுன்னால்புரட்டிப்போடுவர்.
அதளபாதாளம்வரைபோய்நம்முடையஅந்தரங்கவாழ்க்கையின்அணுஅளவுஅசைவையும்அம்பலமாக்கிவிடுவர். இதற்குஃபிர்அவ்ன்ஒருசிறந்தஎடுத்துக்காட்டு. அவனிடம் இறைத்தூதர் மூஸாநபியவர்கள் தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்க வந்தபோது அவன் இந்த வேலையைத்தான் செய்கின்றான். ஃபிர்அவ்னிடம் சென்று"நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களைஅனுப்பிவிடு!'' என்று கூறுங்கள்! (எனறும்இறைவன்கூறினான்.)
"குழந்தையாகஇருந்தநிலையில்நாம்உம்மைஎடுத்துவளர்க்கவில்லையா?
உமதுவாழ்நாளில் பலவருடங்கள் நம்மிடம் வாழ்ந்தீரே!'' என்று அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்.
"நீர்செய்தஉமதுசெயலையும்செய்துமுடித்தீர். நீர்நன்றிகெட்டவர்'' (என்றும்கூறினான்.)
அல்குர்ஆன்26:17-19
மூஸா(அலை) அவர்கள் நபியாவதற்கு முன்னால் இரண்டுமனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவருக்கு ஆதரவாக மற்றொருவரை மூஸா(அலை) அவர்கள் ஒரு குத்துவிட்ட போது அவன் இறந்துவிடுகின்றான். இதைத்தான் ஃபிர்அவ்ன்சொல்லிக்காட்டுகிறான்.
மூஸா(அலை) அவர்கள்திட்டமிட்டுஇந்தக்குற்றத்தைச்செய்யவில்லை.
அதனால்அதைஅவர்கள்தைரியமாகஒப்புக்கொண்டுதூதுச்செய்தியைச்சரியாகஒப்புவிக்கின்றார்கள்.
"நான்நேர்வழிபெறாதவனாகஇருந்தநேரத்தில்அதைச்செய்தேன்'' எனஅவர்கூறினார்.
அல்குர்ஆன்26:20
தவ்ஹீதுக்கொள்கையைப்போதிப்பதால்மட்டுமல்ல! சாதாரணமாக சீர்திருத்தத்தில் இறங்கினாலே போதும். மக்கள் நம்மை உற்று நோக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஊழலை எதிர்த்துப் போராடுவதாகக் கூறும் அன்னாஹஸாரே குழுவின் உறுப்பினரான கிரண்பேடி,
பொதுநிகழ்ச்சியில்பங்கேற்கவிமானக்கட்டணத்தைவிடஅதிகமாகப்பெற்றதைக்கண்டுபிடித்து,
"ஊழலைப்பற்றிப்பேசஉனக்குத்தகுதியில்லை' என்று விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஏகத்துவப்பிரச்சாரம்என்றமாத்திரத்தில்இந்தப்பார்வைதானாகவந்துவிடும்.
இந்தஅடிப்படையில்பார்க்கும்போதுஓர்அழைப்பாளரின்கடந்தகாலவாழ்க்கை,
ஏகத்துவப்பிரச்சாரத்திற்குஒருசரியானமுதலீடும்மூலதனமும்ஆகும். நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கைஅப்படித்தான்மூலதனமாகஅமைந்தது.
அல்குர்ஆனைஅவர்கள்மக்களிடம்சமர்ப்பிக்கும்போது,
பொய்சொல்கிறார்என்றகுற்றச்சாட்டைச்சுமத்தினார்கள். முஹம்மத்(ஸல்)
அவர்கள்பொய்சொல்லாதபுனிதர்என்றுதெரிந்தபின்பும்இந்தக்குற்றச்சாட்டைஅவர்கள்மீதுவீசியெறிந்தனர்.
ஆனால்அல்லாஹ்அதற்குநெற்றிப்பொட்டில்அறைந்தாற்போல்பதிலளிக்கின்றான்.
"அல்லாஹ்நாடியிருந்தால்இதைஉங்களுக்குக்கூறியிருக்கமாட்டேன்.
அவனும்இதைஉங்களுக்குஅறிவித்திருக்கமாட்டான். உங்களிடம்இதற்குமுன்பலவருடங்கள்வாழ்ந்துள்ளேன்.
விளங்கமாட்டீர்களா?'' என்று(முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன்10:17
ஓர்அழைப்பாளனின்வாழ்வுஇப்படித்தூய்மையாகஇருந்தால்அதுஒருசிறப்புத்தான்.
அப்படியில்லாமல்கறைபட்டு, களங்கப்பட்டு இருந்து அவர்திருந்திவிட்டால் அதுபோதுமானது.
இன்றுநம்முடையஏகத்துவப்பாதையில்இருப்பவர்களில்ஒருசிலரைத்தவிர்த்துமற்றவர்கள்இணைவைப்புஎன்றபாவத்தைச்செய்யாதவர்கள்கிடையாது.
பாவங்களில்அதுதான்மன்னிக்கமுடியாதபாவம்.அந்தப்பாவத்தைவிட்டேதிருந்தியபிறகுகடந்தகாலத்தில்செய்தமற்றபாவங்களைப்பற்றிஇப்போதுநாம்கவலைப்படத்தேவையில்லை.
நம்முடையபிரச்சாரத்தில்அதுகுறுக்கேவந்தால்அதுநமக்குமுட்டுக்கட்டையாகநிற்கப்போவதில்லை.
அதற்குஉரியபதிலைஅளித்துவிட்டுநம்முடையஅழைப்புப்பணியைநாம்அழகாகத்தொடரலாம்.
ஆனால்அழைப்புப்பணிதுவங்கியதற்குப்பின்னால்அப்பழுக்கற்றவர்களாக,
ஐயத்திற்குஅப்பாற்பட்டவர்களாகஇருக்கவேண்டும்.கடந்தகாலத்தில்நிகழ்ந்ததவறுகள்தவ்ஹீதுக்குவந்தபின்னர்ஏற்படக்கூடாது.
குறிப்பாகப்பெண்கள்விஷயத்தில்நம்மைநாம்மிகவும்கவனமாகக்காத்துக்கொள்ளவேண்டும்.
இன்றுஅழைப்பாளர்கள்என்றுசொல்லும்சிலர்பெண்கள்விஷயத்தில்தான்பலியாகிவிடுகின்றனர்.
அதனால்நாம்புகாரியில்வரும்இந்தஹதீஸைக்கவனத்தில்கொண்டுகவனமாகச்செயல்படவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்:
ஆண்களுக்குப்பெண்களைவிடஅதிகமாகஇடரüக்கும்(வேறு)
எந்தச்சோதனையையும்எனக்குப்பிறகுநான்விட்டுச்செல்லவில்லை.
அறிவிப்பவர்: உஸாமாபின்ஸைத்(ரலி)
நூல்: புகாரி5096
தமிழ்நாட்டில்மதரஸாக்கள்உள்ளபகுதிகளில்முஸ்லிம்கள்ஒருபழமொழிசொல்வார்கள்.
"ஊரில்உள்ளவர்களுக்குஒருஷைத்தான்; ஓதுகின்ற பிள்ளைக்கு ஒன்பதுஷைத்தான்' என்பார்கள். மதரஸா மாணவர்களின் சேட்டைக்காக மக்கள் இவ்வாறுசொன்னாலும்ஏகத்துவஅழைப்புப்பணிக்கும்இதுபொருந்தும்.
ஏனையஆட்களிடம்ஷைத்தான்விளையாடுவதைவிடஏகத்துவவாதிகளிடம்அதிகஅளவில்முற்றுகையிட்டுவிளையாடுவான்.
தவ்ஹீதுவாதிகளுக்கும்மற்றவர்களுக்கும்பெரியவித்தியாசம்ஒன்றுமில்லைஎன்றாக்கிவிட்டால்மக்கள்இந்தக்கொள்கைக்குவரமாட்டார்கள்.
இதுஷைத்தானுக்குக்கிடைக்கின்றபெரியவெற்றியாகும்.
எனவே, ஓர்ஏகத்துவஅழைப்பாளர்இதில்மிகக்கவனமாகஇருக்கவேண்டும்.
ஏனையஜமாஅத்களில்உள்ளபொறுப்பாளர்கள்இதுபோன்றதவறுகளைச்செய்தால்அந்தஜமாஅத்துகள்அதைக்கண்டுகொள்வதுகிடையாது.
அந்தவிஷயத்தில்அவர்களுடன்அந்தஜமாஅத்தலைமைசமரசம்செய்துகொள்கின்றது.
நம்முடையஜமாஅத்தலைமைஇதில்எந்தவொருசமரசமும்செய்வதுகிடையாது.
இத்தகையதவறுசெய்பவர்கள்எம்மாபெரியபொறுப்பில்இருந்தாலும்அவர்களைத்தூக்கிஎறியத்தயங்குவதில்லை.
இவ்வாறு தூக்கி வீசப்பட்டவர்கள் இந்தஜமாஅத்தில் உள்ள பொறுப்பாளர்களை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும்; தவ்ஹீத்ஜமா அத்தும் பத்தோடு பதினொன்று என்று காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி, நமது இணையதளங்களுக்குள் திருட்டுத்தனமாகப்புகுந்து தகிடுதத்தம் செய்கிறார்கள். அல்லாஹ் மிகப்பெரியவன் .இவர்களுடைய இந்தச் சூழ்ச்சியிலிருந்து நம்மைக்காப்பாற்றிக் கொண்டிருக்கிறான். இவர்களின் இந்தப்பின் விளைவு களெல்லாம் பெண் விவகாரங்களையொட்டி எழுந்தவை.
அதனால்தவ்ஹீதுவாதிகள்இதில்எச்சரிக்கையாகஇருக்கவேண்டும்.அழைப்புப்பணிதொடர்பானவிவகாரங்கள்மட்டுமின்றி,
கணவன் மனைவிக் கிடையில் பிரச்சனைகாரணமாக தீர்ப்புகோரி இந்தஜமாஅத்தை நம்பிஎத்தனையோ வழக்குகள் வருகின்றன.
இந்தக் குடும்பப் பெண்களின் நம்பிக்கையைப் பாழாக்குகின்ற விதமாக நம்மிடத்தில் எந்த நாசச்சிந்தனையும் வந்துவிடாமல் நம்மை நாம்காத்துக் கொள்ள வேண்டும்.
தொலைபேசியில் மார்க்கத்தீர்ப்பு கோருகின்ற பெண்களிடம் கூடநாம் மார்க்க விளக்கங்களைத்தாண்டி வேறு எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ளக் கூடாது.
பெண் விவகாரத்தில் மட்டுமில்லாமல் ஏனையபிரச்சனைகளிலும் நாம் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். நாம் போதிப்பது தூய்மை! பரப்புவதுதூய்மை! அதற்கு மாற்றமாக நாம் நடந்து கொள்ளக்கூடாது.
"என்சமுதாயமே! நான் இறைவனிடமிருந்து சான்றைப் பெற்றிருந்து,
அவன் தனது அழகிய செல்வத்தை எனக்கு வழங்கியுமிருந்தால் (உங்கள்நிலைஎன்னஎன்பதற்குப்) பதில் சொல்லுங்கள்! எதைவிட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச்செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையேவிரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது.அவனையேசார்ந்துள்ளேன். அவனிடமேமீளுகிறேன்'' என்றுகூறினார்.
அல்குர்ஆன்11:88
இறைத்தூதர்ஷுஐப்(அலை) அவர்களின்இந்தப்போதனையைமனதில்பதியவைத்து,இறையச்சம்என்றஆயுதத்துடன்ஏகத்துவப்பயணத்தைமேற்கொள்வோமாக! இப்ராஹீம்(அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையையும் நாம் அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டும்.
"எங்கள்இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களைஆக்கிவிடாதே! எங்களைமன்னிப்பாயாக! எங்கள்இறைவா! நீயேமிகைத்தவன்; ஞானமிக்கவன்''
அல்குர்ஆன்60:5

