முஹர்ரம் மாதம் ஆரம்பம் , தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டது!
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று (26-11-2011) மக்ரிப்லிருந்து தமிழகத்தில் முஹர்ரம் பிறை 1 ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.