அக்டோபர் மாத நிகழ்வுகள்

சுலேசுவரன்பட்டி கிளையில் 21/10/2011 அன்று  மருத்துவ   உதவியாக  திருச்சி மாவட்டம் புத்தா நத்தம் ஊரை சேர்ந்த மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள முஹம்மத் உசேன் என்ற 1 வயது சிறுவனுக்கு  சிகிசைக்கு உதவியாக ரூபாய்  2200 கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ் .






சுலேசுவரன்பட்டி கிளையில் 21/10/2011 அன்று  மருத்துவ   உதவியாக பொள்ளாச்சியை சேர்ந்த மஸ்தான் என்பவருக்கு டயாலிசிஸ் பண்ணுவதற்காக உதவியாக 21/10/2011 அன்று ருபாய்.2000 நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்.








சுலேசுவரன்பட்டி  கிளையில் வைத்து 21/10/2011 அன்று பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 'நபிகளாரின் நாணயம்' என்ற தலைப்பில்   சகோதரி சஹானா அவர்கள்  உரை ஆற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துல்லிலாஹ்.