ஜகாத் விநியோகம்
மருத்துவ உதவிகள்
ஜக்காத் வழங்குதல் பகுதி: 1
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி கிளை ஜகாத் நிதி விநியோகம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சகோதரர் ஒருவருக்கு மருத்துவ செலவிற்காக ரூபாய் 10,000 (பத்தாயிரம்) 29/08/2011 திங்கள்கிழமை அன்று நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
___________________________________________________________________
ஜக்காத் வழங்குதல் பகுதி: 2
2. கிட்னி செயல்பாடு குறைப்பாட்டால் டயாலிசிஸ் செய்துவரும் சகோதரர் ஒருவருக்கு மருத்துவ செலவிற்காக ரூபாய் 10,000 ( பத்தாயிரம் ) 29/08/2011 திங்கள்கிழமை அன்று நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
____________________________________________________________________________
ஜக்காத் வழங்குதல் பகுதி: 3
3. மருத்துவ செலவிற்காக சகோதரி ஒருவருக்கு ரூபாய் 5,000 (ஐந்தாயிரம்) 29/08/2011 திங்கள்கிழமை அன்று நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
ஜக்காத் வழங்குதல் பகுதி: 4
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொள்ளாச்சி கிளை சார்பாக வசூலிக்கப்பட்ட ஜகாத் நிதியிலிருந்து 4200 ரூபாயை கடந்த 28 /08 /2011 ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சியில் உள்ள ஒரு ஏழை குடும்பத்திற்கு வட்டி கடனை மீட்பதற்காக கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

__________________________________________________________________________
ஜக்காத் வழங்குதல் பகுதி: 5
01/09/2011 வியாழக்கிழமை அன்று ஜக்காத் நிதியிலிருந்து விபத்தில் அடிபட்ட ஏழை சிறுவனின் சிகிச்சை செலவிற்காக
ரூபாய் 5000 ( ஐந்தாயிரம் ) சிறுவனின் பெற்றோரிடத்தில் நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
__________________________________________________________________________
பொள்ளாச்சி கிளையில்
பெருநாள் திடல் அறிவிக்கும் விதமாக பொள்ளாச்சி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது
__________________________________________________________________________