ஆடைகள்

ஏகத்துவம் இதழில் வெளிவந்த தொடர்
(தொடர்1) (ஜூன்2007)

அல்லாஹ்தன்னுடையஅடியார்களுக்குவானம்மற்றும்பூமியில்உள்ளஅனைத்தையும்வசப்படுத்திக்கொடுத்திருக்கின்றான்.
இன்னும்அவர்களுக்குஉணவுகளையும், குடிபானங்களையும்,  ஆடைகளையும்வசப்படுத்திக்கொடுத்திருக்கின்றான். எனினும்அதில்சிலவரையறைகளைஏறபடுத்திஇருக்கிறான். அந்தவரையறைகளைப்பேணிநடந்துகொள்ளவேண்டும்.

அல்லாஹ்கூறுகிறான்: "தனதுஅடியார்களுக்காகஅல்லாஹ்வழங்கியஅலங்காரத்தையும்,
தூய்மையானஉணவுகளையும்தடைசெய்பவன்யார்?'' என்று(முஹம்மதே!) கேட்பீராக!
"அவைஇவ்வுலகவாழ்க்கையிலும்குறிப்பாககியாமத்நாளிலும்நம்பிக்கைகொண்டமக்களுக்குரியது''
எனக்கூறுவீராக! அறிகின்றசமுதாயத்திற்குஇவ்வாறேசான்றுகளைவிளக்குகிறோம்        

அல்குர்ஆன்7:33

தான்படைத்தவற்றிலிருந்துஅல்லாஹ்உங்களுக்குநிழல்களைஏற்படுத்தினான்.
மலைகளில்உங்களுக்காகக்குகைகளையும்ஏற்படுத்தினான்.
வெப்பத்திலிருந்துஉங்களைக்காக்கும்சட்டைகளையும்,
போரில்உங்களைக்காக்கும்கவசஉடைகளையும்அவன்ஏற்படுத்தினான்.
நீங்கள்கட்டுப்பட்டுநடப்பதற்காகஇவ்வாறேஅவன்தனதுஅருட்கொடையைமுழுமைப்படுத்தினான்.

அல்குர்ஆன்16:81


      ஹதீஸ்களில்இடம்பெற்றுள்ளஆடைகளின்நிறங்கள்


      மஞ்சள்:

உபைதுபின்ஜுரைஜ்என்பவர்அப்துல்லாஹ்பின்உமர்(ரலி) அவர்களிடம்வந்து, "அப்துர்ரஹ்மானின்தந்தையே!
உங்கள்தோழர்களில்எவரும்செய்யாதநான்குவிஷயங்களைநீங்கள்செய்வதைநான்பார்க்கிறேன்''
என்றுகூறிவிட்டு, "நீங்கள்ஆடையில்மஞ்சள்நிறத்தால்சாயம்பூசுவதைநான்பார்க்கிறேன்'' என்றுகூறினார்.

அதற்குஇப்னுஉமர்(ரலி) அவர்கள், "நபி(ஸல்) அவர்கள்ஆடையில்மஞ்சள்சாயம்பூசுவதைநான்பார்த்தேன்.
எனவேஅதைக்கொண்டுசாயம்பூசுவதைநான்விரும்புகிறேன்'' என்றுபதிலளித்தார்கள்.

நூல்: புகாரி166, 5851

இந்தச்செய்திலிருந்துமஞ்சள்நிறஆடையைஅணிந்துகொள்ளலாம்என்பதைநாம்விளங்கமுடிகிறது.


      சிவப்பு:

பராவுபின்ஆஸிப்(ரலி) அவர்கள்கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள்நடுத்தரஉயரமுள்ளவர்களாகவும்,
இருபுஜங்களுக்குஇடையேஅதிகஇடைவெளிஉள்ள(அகண்டமார்புடைய)வர்களாகவும்இருந்தார்கள்.
அவர்களின்தலைமுடிஅவர்களுடையகாதுகளின்சோனையைஎட்டும்அளவிற்குஇருந்தது. அவர்களைநான்  
சிவப்புநிறஅங்கிஒன்றில்பார்த்திருக்கின்றேன். அதைவிடஅழகானஆடையைநான்பார்த்ததில்லை.

நூல்: புகாரி3551

இப்னுஉமர்(ரலி) அவர்கள்கூறியதாவது: ஒருமனிதர்நபி(ஸல்)
அவர்களிடம்"ஹஜ்ஜுக்காகஇஹ்ராம்அணிபவர்எந்தஆடையைஅணியவேண்டும்?'' என்றுகேட்டார். அதற்கு,
"சட்டை, முழுக்கால்சட்டை, தொப்பி, குங்குமச்சாயம்பட்டஆடை,
சிவப்புச்சாயமிடப்பட்டஆடைஆகியவற்றைஅணியக்கூடாது;
யாருக்காவதுசெருப்புகிடைக்காமல்இருந்தால்தோலினால்ஆனகாலுறைஅணிந்துகொள்ளலாம்அந்தக்காலுறைகரண்டைக்குக்கீழேஇருக்கும்வகையில்மேல்பாகத்தைவெட்டிவிடவேண்டும்''
என்றுநபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.

நூல்: புகாரி366

இந்தச்செய்தியில்இஹ்ராம்அல்லாதமற்றசமயத்தில்சிவப்புநிறஆடைஅணிந்துகொள்ளலாம்என்றுவிளங்கமுடிகின்றது.
குங்குமநிறஆடைக்கும்இதுபொருந்தும்என்றுஎடுத்துக்கொள்ளக்கூடாது.
ஏனெனில்ஹஜ்அல்லாதமற்றகாலங்களிலும்காவிஆடைஅணியக்கூடாதுஎன்றுதனியாகத்தடைவந்துள்ளது.

இப்னுஅப்பாஸ்ரலிஅவர்கள்கூறியதாவதுசிவப்புநிறஆடைஅணிவதையும்தங்கம்மோதிரம்அணிவதையும்ருகூவில்குர்ஆன்ஓதுவதைவிட்டும்நான்தடுக்கப்பட்டேன்.

நூல்: நஸயீ5171

இந்தச்செய்தியைஅடிப்படையாகவைத்துசிலஅறிஞர்கள்,
"முதலாவதுசெய்தியில்சிவப்புநிறம்அனுமதிக்கப்பட்டதாகவருகிறது;
இரண்டாவதுசெய்தியில்தடுக்கப்பட்டதாகவருகிறது;
எனவேஆடைகளில்குறைவாகசிவப்பைப்பயன்படுத்திக்கொள்ளலாம்;
முற்றிலும்சிவப்பாகஇருக்கக்கூடாது'' என்றுகூறுகின்றனர்.

ஆனால்இந்தவிளக்கம்ஏற்கத்தக்கதல்ல!
ஏனெனில்நஸயீயின்இந்தஅறிவிப்பில்மட்டுமேசிவப்புஎன்றுவருகிறது. இதேஇப்னுஅப்பாஸ்(ரலி)
வழியாக, இதேவார்த்தையில்நஸயீயில்வேறுசிலஅறிவிப்புக்கள்பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அந்தஅறிவிப்புக்கள்அனைத்திலும்காவிநிறம்என்றுவந்துள்ளது.

எனவேஇந்தச்செய்தியின்அறிவிப்பாளர்களில்யாரோஒருவர்காவிநிறம்என்பதற்குசிவப்புஎன்றுசொல்லிவிட்டனர்.
ஏனென்றால்நிறத்தால்இரண்டும்ஒத்ததாகஇருப்பதால்இப்படிமாற்றிக்கூறியிருக்கலாம்என்றுவிளங்கிக்கொண்டால்எந்தமுரண்பாடும்இல்லை.



      பச்சை:

அபீரிம்ஸா(ரலி) அவர்கள்அறிவிப்பதாவது: நபி(ஸல்)
அவர்கள்இரண்டுபச்சைநிறஆடைகளைஅணிந்துவந்தார்கள்.

நூல்: நஸயீ5224

கருப்பு:

ஜாபிர்பின்அப்தில்லாஹ்(ரலி) அவர்கள்கூறியதாவது: நபி(ஸல்)
அவர்கள்மக்காவெற்றிநாளில்தலையில்கருப்புத்தலைப்பாகைஅணிந்தநிலையில்நுழைந்தார்கள்.

நூல்: முஸ்லிம்2638

அப்தில்லாஹ்பின்ஸைத்(ரலி) அவர்கள்அறிவிப்பதாவது: நபி(ஸல்)
அவர்கள்மீதுகருப்புநிறமானகோடுபோடப்பட்டபட்டுஇருந்தநிலையில்மழைவேண்டினார்கள்.

நூல்: நஸயீ1490


      வெள்ளை:

நபி(ஸல்) அவர்கள், "வெள்ளைநிறமானஆடைகளைஅணியுங்கள்; அதுதான்ஆடைகளில்சிறந்ததாகும்;
அதன்மூலம்உங்களில்மரனித்தவர்களுக்குக்கபன்செய்யுங்கள்'' என்றுகூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ்(ரலி)

நூல்: திர்மிதீ915

நஸயீயின்மற்றொருஅறிவிப்பில்.....

நபி(ஸல்) அவர்கள், "நீங்கள்வெண்மைநிறமானஆடையைஅணியுங்கள்;
அதுதான்தூய்மையானதும்சிறந்ததுமாகும். அதன்மூலம்உங்களில்மரணித்தவர்களுக்குக்கபன்செய்யுங்கள்''
என்றுகூறினார்கள்.

நூல்: நஸயீ5227

மேற்கூறப்பட்டநிறங்களில்அமைந்தஆடைகளையும்,
இங்குகூறப்படாதமற்றநிறங்களிலானஆடைகளையும்அணியலாம்; எந்தத்தடையும்இல்லை.
ஆனால்தடைசெய்யப்பட்டகாவிநிறத்தைமட்டும்அணியக்கூடாது.


      தடைசெய்யப்பட்டநிறம்

நான்செம்மஞ்சள்நிறச்சாயமிடப்பட்டஇருஆடைகளைஅணிந்திருப்பதைஅல்லாஹ்வின்தூதர்நபி(ஸல்)
அவர்கள்கண்டபோது, "இவைஇறைமறுப்பாளர்களின்ஆடைகளில்உள்ளதாகும்; எனவேஇதைஅணியாதீர்''
என்றுசொன்னார்கள்.

நூல்: முஸ்லிம்4218

"அல்லாஹ்வின்தூதர்நபி(ஸல்) அவர்கள்,
ஆண்கள்குங்குமப்பூசாயமிட்டுக்கொள்ளக்கூடாதுஎனத்தடைவிதித்தார்கள்'' என்றுஅனஸ்(ரலி)
அவர்கள்கூறினார்கள்.

நூற்கள்: புகாரி5846, முஸ்லிம்4268

மேலேசொன்னமுதலாவதுசெய்தியில்பொதுவாகக்காவிஆடைஅணியக்கூடாதுஎன்றுவந்திருக்கிறது.
இரண்டாவதுசெய்தியில்ஆண்களுக்குத்தடைவிதித்தார்கள்என்றுவருகிறது.
எனவேஆண்கள்தான்காவிஆடைஅணியக்கூடாதுஎன்றுஎடுத்துக்கொள்ளவேண்டும்.
இதைப்பின்வரும்செய்திமேலும்வலுவூட்டுகிறது.

அம்ருபின்ஷுஐப்தன்பாட்டனார்மூலம்அறிவிக்கிறார்:

நாங்கள்நபி(ஸல்) அவர்களோடுஉயரமானஇடத்திலிருந்துஇறங்கினோம். அப்போதுஅல்லாஹ்வின்தூதர்(ஸல்)
அவர்கள், என்மீதுமிருதுவானஆடையில்கடுமையாககுங்குமப்பூசாயமிடப்பட்டிருப்பதைக்கண்டு,
"இதுஎன்ன? மிருதுவானஆடையில்இவ்வளவுகாவிநிறத்தால்சாயமிடப்பட்டுஇருக்கிறதே?''
என்றுகேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்வெறுப்பதைநான்அறிந்துஎன்னுடையவீட்டிற்குவந்தேன்.
அங்குஅடுப்புமூட்டிக்கொண்டிருந்தார்கள்.
அந்தஅடுப்பில்தூக்கிஎறிந்துவிட்டுமறுநாள்காலையில்நபி(ஸல்) அவர்களிடம்வந்தேன்.
அப்போதுநபி(ஸல்) அவர்கள், "அந்தசாயமிடப்பட்டஆடையைஎன்னசெய்தாய்?'' என்றுகேட்டார்கள்.
நான்விஷயத்தைக்கூறினேன்அதற்குநபியவர்கள்,
"அதைஉன்குடும்பத்தாருக்குஅணிவிக்கக்கொடுத்திருக்ககூடாதா? பெண்கள்அணிவதுதவறில்லையே''
என்றார்கள்.

நூல்: அபூதாவூத்3544

இந்தச்செய்தியிலிருந்துபெண்கள்காவிநிறஆடையைஅணிவதுதவறில்லைஎன்பதுதெரிகின்றது.
இன்னநிறங்கள்அணியலாம்; இன்னநிறங்கள்அணியக்கூடாதுஎன்பதுஆண்களுக்குமட்டும்தான்.
பெண்களுக்குஇல்லை.
பட்டாடைமற்றும்மற்றஆடைகளில்பெண்களுக்குஅனுமதிவழங்கப்பட்டிருப்பதுபோன்றுஇதிலும்அவர்களுக்குஅனுமதிவழங்கப்பட்டுஇருக்கிறது.

முஸ்லிமில்வரக்கூடியஒருசெய்திநமக்குச்சந்தேகத்தைஏற்படுத்தலாம். அந்தச்செய்தியில்...

நபி(ஸல்) அவர்கள்என்மீதுஇரண்டுகாவிஆடைகளைக்கண்டார்கள்.
அப்போதுகோபமாக"உன்னுடையதாயாரா(இதைஅணியுமாறு) ஏவினார்கள்?'' என்றுகேட்டார்கள். நான்,
"இதைத்துவைத்துநிறத்தைமாற்றிவிடட்டுமா?'' என்றுகேட்டேன். நபியவர்கள், "இல்லை!
இதைஎரித்துவிடு'' என்றுகூறினார்கள்.

நூல்: முஸ்லிம்3873

இதற்குஇமாம்நவவீஅவர்கள்இவ்வாறுவிளக்கம்கூறுகின்றார்கள்: "இதைஉன்தாய்தான்ஏவினார்களா?''
என்றநபியவர்களின்சொல்,
"இந்தஆடைபெண்களுக்குரியதும்அவர்களுடையஅலங்காரமாகவும்இருக்கும்போதுஅதைஎப்படிஉனக்குஅணியக்கொடுத்தார்கள்?'
என்பதுஇதன்கருத்தாகும். இதைஎரிக்கவேண்டும்என்றநபியவர்களின்கட்டளை, தண்டனைக்குரியது;
கடுமையானதுஎன்பதைக்காட்டுவதற்காகவும்மற்றவர்கள்இதைச்செய்வதைவிட்டும்தடுப்பதற்காகவும்தான்.

நூல்: ஷரஹ்முஸ்லிம்


      ஆடைஅணிவதன்ஒழுக்கங்கள்

ஆடைஅணிவதில்இஸ்லாம்சிலஒழுங்குமுறைகளைக்கற்றுத்தந்திருக்கின்றது. அவற்றைஇப்போதுபார்ப்போம்.


      1. மர்மஉறுப்பைமறைக்கும்படிஆடைஅணியவேண்டும்

"எங்கள்மறைஉறுப்புகளில்எதைமறைக்கவேண்டும்; எவற்றைமறைக்காமல்இருக்கலாம்'' என்றுநபி(ஸல்)
அவர்களிடம்கேட்டேன். அதற்குநபி(ஸல்) அவர்கள், "உன்மனைவி,
உன்அடிமைப்பெண்களிடம்தவிரமற்றவர்களிடம்உன்மறைஉறுப்புகளைபாதுகாத்துக்கொள்''
என்றுவிடையளித்தார்கள்.
"ஒருஆண்இன்னொருஆணுடன்இருக்கும்போதுமறைஉறுப்பைக்காத்துகொள்ளவேண்டுமா?'' என்றுகேட்டேன்.
அதற்குநபி(ஸல்) அவர்கள், "வெட்கப்படுவதற்குஅல்லாஹ்மிகத்தகுதியானவன்''
என்றுவிடையளித்தார்கள். இதைமுஆவியாபின்ஹைதா(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.

நூல்: திர்மிதி2693, 3718


      2. ஒருஆடையில்இருவர்படுக்கக்கூடாது

ஒருஆண்மற்றொருஆணுடையமறைஉறுப்பைப்பார்க்கவேண்டாம்;
ஒருபெண்மற்றொருபெண்ணுடையமறைஉறுப்பைப்பார்க்கவேண்டாம். ஒருஆண்,
மற்றொருஆணுடன்ஒரேஆடைக்குள்படுக்கவேண்டாம்;
ஒருபெண்மற்றொருபெண்ணோடுஒரேஆடைக்குள்படுக்கவேண்டாம்'' என்றுநபி(ஸல்)
அவர்கள்கூறியதாகஅபூஸயீத்அல்குத்ரி(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.

நூல்: திர்மிதி2717, அபூதாவூத்3502


      3. வலதுபுறமாகஆரம்பம்செய்யவேண்டும்

நபி(ஸல்) அவர்கள்சட்டைஅணிந்தால்வலதுபுறத்திலிருந்தேஆரம்பம்செய்வார்கள்.

நூல்: திர்மிதி1688

நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்:
நீங்கள்ஆடைஅணியும்போதும்உளூச்செய்யும்போதும்வலதுபுறத்திலிருந்தேஆரம்பம்செய்யுங்கள்.

நூல்: அபூதாவூத்3612


      5. பெருமைக்காகஆடையைதரையில்படுமாறுநடக்கக்கூடாது

நபிஸல்அவர்கள்கூறினார்கள்: கணுக்கால்களுக்குக்கீழேதொங்கும்(வகையில்) கீழங்கி(யைஅணிகிறவர்)
நரகில்புகுவார்.

நூல்: புகாரி5787

அபூதர்(ரலி) கூறியதாவது: "மூன்றுபேரிடம்மறுமைநாளில்அல்லாஹ்பேசவும்மாட்டான்;
அவர்களைப்பார்க்கவும்மாட்டான்; அவர்களுக்குத்துன்பம்தரும்வேதனைதான்உண்டு'' என்றுநபி(ஸல்)
அவர்கள்கூறினார்கள். இதையேஅல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள்மூன்றுமுறைகூறினார்கள். நான்,
"அவர்கள்இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர். அவர்கள்யார்? அல்லாஹ்வின்தூதரே!''
என்றுகேட்டேன். அதற்கு, "தமதுஆடையைகணுக்கால்களுக்குக்கீழ்இறக்கிக்கட்டியவர்,
செய்தஉபகாரத்தைச்சொல்லிகாட்டுபவர், பொய்சத்தியம்செய்துதமதுசரக்கைவிற்பனைசெய்பவர்''
என்றுநபி(ஸல்) அவர்கள்விடையளித்தார்கள்.

நூல்: முஸ்லிம்171

நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்:
முற்காலத்தில்ஒருமனிதன்தன்கீழங்கியைதற்பெருமையின்காரணத்தால்இழுத்துக்கொண்டேநடந்தபோதுஅவன்புதைந்துபோகும்படிசெய்யப்பட்டான்.
அவன்மறுமைநாள்வரைபூமிக்குள்அழுந்திச்சென்றுகொண்டேஇருப்பான்.

நூல்: புகாரி3485

இதுபோன்றசெய்திகளைமுன்வைத்துகரண்டைக்கால்களுக்குக்கீழ்ஆடைஅணியக்கூடாது;
அப்படிஅணிகிறவர்நரகில்புகுவார்என்றுகூறுகின்றனர்.
இப்படிமட்டும்செய்திஇருந்தால்இவர்கள்சொன்னகருத்துசரிஎன்றுசொல்லலாம்.
ஆனால்இதுபோன்றமற்றசெய்திகளைப்பார்க்கும்போது,
பொத்தாம்பொதுவாகஇப்படிச்செய்கிறவர்நரகில்புகுவார்என்றுசொல்லவில்லை.
மாறாகபெருமைக்காகஇப்படிஅணிந்தால்நரகம்என்றுநபியவர்கள்சொல்லிஇருக்கிறார்கள்.
இதற்குப்பின்வரும்செய்திகள்ஆதாரமாகஇருக்கின்றன.

நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்: தனதுஆடையைத்தரையில்(படும்படி)
தற்பெருமையுடன்இழுத்துக்கொண்டுசென்றவனைஅல்லாஹ்(மறுமையில்) ஏறெடுத்தும்பார்க்கமாட்டான்.

நூல்: புகாரி5783

நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்: கர்வத்தோடுதனதுகீழாடையைத்தரையில்(படுமாறு)
இழுத்துச்சென்றவனைமறுமையில்அல்லாஹ்ஏறெடுத்தும்பார்க்கமாட்டான்.

நூல்: புகாரி5788

அப்துல்லாஹ்பின்உமர்(ரலி) அவர்கள்கூறியதாவது:
"யார்தனதுஆடையைப்பெருமையுடன்தரையில்படுமாறுஇழுத்துக்கொண்டுசெல்கிறாரோஅவரைமறுமையில்அல்லாஹ்ஏறெடுத்துப்பார்க்கமாட்டான்''
என்றுநபி(ஸல்) அவர்கள்கூறினார்கள். அபூபக்ர்(ரலி) அவர்கள், "அல்லாஹ்வின்தூதரே!
நான்கவனமாகஇல்லாவிட்டால்எனதுகீழங்கியின்இருபக்கங்களில்ஒன்றுசரிந்துவிடுகிறது''
என்றுசொன்னார்கள்அதற்குநபி(ஸல்) அவர்கள்,  "நீங்கள்தற்பெருமையுடன்அப்படிசெய்பவரல்லர்''
என்றுகூறினார்கள்.

நூல்: புகாரி5784

மேலேநாம்எடுத்துக்காட்டியஹதீஸ்கள்தற்பெருமையுடன்கர்வத்துடன்கணுக்கால்களுக்குக்கீழ்அணிந்தால்தான்நரகம்என்றுவருகிறது.
இதுதான்சரியாகவும்இருக்கிறது.
ஏனென்றால்சாதாரணமாகஆடைதரையில்படுவதற்காகஇந்தத்தண்டனைகொடுப்பதுசரியில்லை.
மாறாகபெருமையுடன்நடந்ததால்தான்இந்தத்தண்டனைகொடுப்பதுதான்சரியாகும்.

சிலஅறிஞர்கள்வேறுவிதமானவிளக்கத்தைக்கொடுக்கின்றனர்.
அதாவதுகரண்டைக்குக்கீழ்ஆடைஇறங்கிவிட்டால்அதுநரகத்திற்குரியதுஎன்பதும்,
பெருமைக்காகஆடைஅணிந்துதரையில்படுமாறுசென்றால்அவர்களைஅல்லாஹ்பார்க்கவும்மாட்டான்என்பதும்தனித்தனியானசெய்திகள்.
எனவேஇரண்டுஹதீஸ்களையும்இணைத்துபெருமைக்காகச்சென்றால்தான்இந்தஎச்சரிக்கைஎன்றுவிளங்கக்கூடாது.
ஒவ்வொன்றுக்கும்தனித்தனியானஎச்சரிக்கைகள்இருக்கின்றன.
எனவேபெருமைக்காகஇருந்தாலும்பெருமைஇல்லாவிட்டாலும்கணுக்கால்களுக்குக்கீழ்ஆடைஅணியக்கூடாதுஎன்றுகூறுகின்றனர்.


ஆனால்இந்தவிளக்கத்தையும்ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனென்றால்பொதுவாகஹதீஸ்கலையின்விதியில்,
ஒருசெய்திகாரணம்இல்லாமலும்இன்னொருசெய்திகாரணத்தைக்குறிப்பிட்டும்வந்தால்காரணத்தோடுவந்திருக்கும்செய்தியைத்தான்எடுத்துக்கொள்ளவேண்டும்என்றுஉள்ளது.
இந்தவிதியைஅறியாதகாரணத்தால்இப்படிவிளக்கம்கூறிவிடுகின்றனர்.

இந்தவிதியைவிளங்குவதற்காக, குர்ஆனில்சொல்லப்பட்டஒருஉதாரணத்தைப்பார்ப்போம்.
குர்ஆனில்அல்மாயிதாஎன்றஅத்தியாயத்தில்ஹராமாக்கப்பட்டவிஷயங்களைச்சொல்லும்போதுஇரத்தத்தையும்குறிப்பிடுகின்றான்.

தாமாகச்செத்தவை, இரத்தம், பன்றியின்இறைச்சி,
அல்லாஹ்அல்லாதோருக்காகஅறுக்கப்பட்டவைஉங்களுக்குத்தடைசெய்யப்பட்டுள்ளன.
கழுத்துநெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டுவிழுந்தவை, (தமக்கிடையே)
மோதிக்கொண்டவை, மற்றும்வனவிலங்குகள்சாப்பிட்டபிராணிகள்ஆகியவற்றில்(உயிர்இருந்து)
நீங்கள்முறையாகஅறுத்தவைதவிர(மற்றவைதடைசெய்யப்பட்டுள்ளன.) பலிபீடங்களில்அறுக்கப்பட்டவையும்,
அம்புகள்மூலம்குறிகேட்பதும்(உங்களுக்குத்தடைசெய்யப்பட்டுள்ளன.

அல்குர்ஆன்5:3

இதேசெய்தியைதிருக்குர்ஆனில்அன்ஆம்என்றஅத்தியாயத்தில்இரத்தத்தைப்பற்றிக்குறிப்பிடும்போதுஓட்டப்பட்டஇரத்தம்என்றுகுறிப்பிடுகிறான்

"தாமாகச்செத்தது, ஓட்டப்பட்டஇரத்தம், அசுத்தமாகியபன்றியின்இறைச்சி,
மற்றும்அல்லாஹ்அல்லாதோருக்காகஅறுக்கப்பட்டபாவமான(உண)வைதவிரவேறுஎதுவும்மனிதர்கள்உண்பதற்குத்தடைசெய்யப்பட்டதாகஎனக்குஅறிவிக்கப்பட்டசெய்தியில்நான்காணவில்லை''
என்று(முஹம்மதே!) கூறுவீராக! யாரேனும்வரம்புமீறாமலும்,
வலியச்செல்லாமலும்நிர்பந்திக்கப்பட்டால்உமதுஇறைவன்மன்னிப்பவன்; நிகரற்றஅன்புடையோன்.

(அல்குர்ஆன்6:145)

இங்கேநாம்எப்படிவிளங்கிக்கொள்வோம்? ஓடக்கூடியஇரத்தம்தான்ஹராம்!
ஓடாதஇரத்தங்கள்ஹராம்இல்லைஎன்றுவிளங்குவோம்.
இதேபோன்றுதான்கணுக்கால்களுக்குக்கீழேஆடைஅணியக்கூடாதுஎன்றுவந்திருக்கக்கூடியசெய்திபொதுவாகஇடம்பெற்றுள்ளது.
மற்றொருசெய்தியில்பெருமைக்காகஎன்றுவந்துள்ளது. எனவேகாரணத்தோடுவந்திருக்கக்கூடிய
செய்தியைத்தான்எடுத்துக்கொள்ளவேண்டும்.
இப்படித்தான்இந்தவிஷயத்தில்இணைத்துமுடிவுகாணவேண்டும்என்றுஹாபிழ்இப்னுஹஜர்(ரஹ்)
அவர்கள்பத்ஹுல்பாரியிலும், இமாம்நவவீஅவர்கள்முஸ்லிம்விளக்கவுரையிலும்கூறியிருக்கிறார்கள்.

இன்னொருவிஷயத்தையும்இங்கேகுறிப்பிடுவதுஅவசியமாகும்.
ஆடையைபெருமைக்காகஅணிவதுகுற்றம்என்றவுடன்இதுவேட்டியை, கீழங்கியைமட்டும்குறிக்கும்,
மற்றஆடைக்குப்பொருந்தாதுஎன்றுஎடுத்துக்கொள்ளக்கூடாது. மாறாகசட்டை,
தலைப்பாகைஇவைகளுக்கும்இந்தஎச்சரிக்கைபொருந்தும்.

"ஆடையைத்தொங்கவிடுவதுஎன்பதுகீழங்கியிலும், சட்டையிலும், தலைப்பாகையிலும்இருக்கிறது.
யார்இவைகளைப்பெருமைக்காகஇழுத்துச்செல்கிறாரோஅவரைகியாமநாளில்அல்லாஹ்பார்க்கமாட்டான்''
என்றுநபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.

நூல்: அபூதாவூத்(3571)

இந்தச்செய்திகீழங்கியைஅணிபவருக்குமட்டும்எச்சரிக்கைசெய்யவில்லை.
மாறாகதலைப்பாகையின்ஓரங்களைப்பெரிதாகத்தொங்கவிடுவதையும்,
சட்டையில்ஜுப்பாஎன்றபெயரில்முட்டுக்கால்வரைதொங்கவிடுவதையும்எச்சரிக்கைசெய்கிறது.
சம்பந்தப்பட்டவர்கள்திருந்திக்கொள்ளவேண்டும்.

(குறிப்பு:
இந்தஹதீஸில்இடம்பெரும்அப்துல்அஜீஸ்என்பவரைப்பலர்குறைகூறியிருப்பதாகஇமாம்முன்திரிஅவர்கள்சொல்கிறார்கள்.
ஆனால்இவருடையவிஷயத்தில்குறைகூறியவர்கள்இவர்கொண்டிருந்தகொள்கைக்காகத்தான்குறைகூறியுள்ளார்கள்.
கொள்கைரீதியாகஒருவரைக்குறைகூறுவதால்அவரதுநம்பகத்தன்மையில்எந்தப்பாதிப்பும்ஏற்படாது.)




      5. எதுவரைஉயர்த்திகட்டலாம்?

அப்துல்லாஹ்பின்உமர்(ரலி) கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின்தூதர்(ஸல்)
அவர்களைக்கடந்துசென்றேன். அப்போதுஎனதுகீழாடைகணுக்காலுக்குக்கீழ்இருந்தது. அப்போதுஅவர்கள்,
"அப்துல்லாஹ்! உனதுகீழாடையைஉயர்த்திக்கட்டு!'' என்றார்கள். நான்உயர்த்திக்கட்டினேன்.
"இன்னும்உயர்த்திக்கட்டு'' என்றார்கள். அவ்வாறேநான்இன்னும்உயர்த்தினேன்.
பின்னர்நான்அதையேவழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன். (இவ்வாறுஅப்துல்லாஹ்பின்உமர்கூறியதைக்கேட்ட)
மக்கள்சிலர், "எதுவரைஉயர்த்தவேண்டும்?'' என்றுகேட்டார்கள். அதற்குஅப்துல்லாஹ்பின்உமர்(ரலி)
அவர்கள், "கணுக்கால்களின்பாதியளவுக்கு'' என்றுபதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம்4238

நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்: முஃமினின்கீழங்கிகணுக்காலின்பாதியளவாகும்.
கணுக்காலுக்கும்கரண்டைக்கும்மத்தியில்இருந்தால்குற்றமில்லை.
கரண்டைக்கும்கீழாகஇருந்தால்அதுநரகத்திற்குஉரியதாகும்.
யார்பெருமையோடுஆடையைஇழுத்துச்செல்கிறாரோஅல்லாஹ்அவரைகியாமநாளில்பார்க்கமாட்டான்.

நூல்: அபூதாவூத்3570

மேலேநாம்எடுத்துக்காட்டியஹதீஸ்கள்அனைத்திலும்பொதுவாகஆடைகளைகரண்டைக்குக்கீழ்அணியக்கூடாதுஎன்றுவந்திருக்கிறது.
எனினும்பெண்களுக்குஎன்றுஇதில்விதிவிலக்குஇருக்கிறது.
அதைக்கீழ்வரும்ஹதீஸ்களிலிருந்துநாம்தெரிந்துகொள்ளலாம்.


      6. பெண்கள்கரண்டைக்குக்கீழ்அணியலாமா?

நபி(ஸல்) அவர்கள்,
"யார்தமதுகீழாடையைப்பெருமைக்காகத்தரையில்படுமாறுஇழுத்துச்செல்கிறாரோஅவரைக்கியாமநாளில்அல்லாஹ்பார்க்கமாட்டான்''
என்றுகூறியவுடன்உம்முஸலமா(ரலி) அவர்கள், "அல்லாஹ்வின்தூதரே!
பெண்கள்தங்களுடையகீழாடையைஎப்படிஅணிவது?'' என்றுகேட்டார்கள். "ஒருஜான்இறக்கிக்கொள்ளட்டும்''
என்றார்கள். "அப்படியானால்அவர்களின்பாதங்கள்வெளிப்படுமே!'' என்றுஉம்முஸலமா(ரலி)
கேட்டார்கள். அதற்குநபி(ஸல்) அவர்கள், "அப்படியானால்ஒருமுழம்இறக்கிக்கொள்ளலாம்;
அதைவிடஅதிகமாக்கக்கூடாது'' என்றார்கள்.

நூல்கள்: அபூதாவூத்5241, திர்மிதி1651

பெண்கள்கரண்டைக்குக்கீழ்ஆடைஅணிவதைஇந்தச்செய்திஅனுமதிக்கிறது.
எனவேஅவர்களுக்குமேற்கூறப்பட்டஎச்சரிக்கைபொருந்தாதுஎன்பதைவிளங்கலாம்.


      7. அழகான, தூய்மையானஆடைகளைஅணியவேண்டும்

இப்னுமஸ்வூத்(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம், "ஒருமனிதர்தன்னுடையஆடையும்,
காலணியும்அழகாகஇருக்கவேண்டும்எனவிரும்புகிறார். இதுபெருமையா?'' எனக்கேட்டார்கள்.
அதற்குநபியவர்கள்"அல்லாஹ்அழகானவன்; அவன்அழகைவிரும்புகிறான்'' என்றுகூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின்மஸ்ஊத்(ரலி)

நூல்: முஸ்லிம்131

ஒருமனிதர்அழுக்கானஆடைஅணிந்தவராகநிற்பதைநபி(ஸல்) அவர்கள்பார்த்தார்கள்.
அப்போது"இவர்தனதுஆடையைதூய்மைப்படுத்தக்கூடியஒருபொருளைபெற்றுக்கொள்ளவில்லையா?''
என்றுகூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)

நூல்: அபூதாவூத்3540

வளரும்இன்ஷாஅல்லாஹ்


      ஆடைகள்தொடர்  : 2


      அனுமதிக்கப்பட்டஆடைகளும்தடுக்கப்பட்டஆடைகளும்

(ஜ‚லை2007)

முகீராபின்ஷுஃபா(ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்)
அவர்கள்ஒருபயணத்தில்தமதுஇயற்கைத்தேவையைநிறைவேற்றச்சென்றுவிட்டுத்திரும்பிவந்தார்கள்.
நான்தண்ணீருடன்அவர்களைஎதிர்கொண்டேன். பிறகுஉளூச்செய்தார்கள்.
அப்போதுஅவர்கள்ஷாம்நாட்டுஜுப்பாஅணிந்திருந்தார்கள். அப்போதுஅவர்கள்வாய்கொப்பளித்து,
நாசிக்குத்தண்ணீர்செலுத்திவிட்டுத்தமதுமுகத்தைக்கழுவினார்கள்.
பின்னர்தமதுஇருகைகளையும்சட்டைக்கையிலிருந்துவெளியேஎடுக்கப்போனார்கள்.
ஆனால்சட்டைக்கைகள்குறுகலாகஇருந்தன.
ஆகவேதமதுஇருகைகளையும்அவர்கள்ஜுப்பாவின்கீழிருந்துவெளியேஎடுத்துஅவற்றைக்கழுவினார்கள்.
மேலும்தலையையும், காலுறையையும்மஸஹ்செய்தார்கள்.

நூல்: புகாரி(5798)

முகீராபின்ஷுஃபா(ரலி) அவர்கள்கூறியதாவது: நான்ஒருபயணத்தில்ஓரிரவுநபி(ஸல்)
அவர்களோடுஇருந்தேன். அப்போதுஅவர்கள், "உம்மிடம்தண்ணீர்இருக்கிறதா?'' என்றுகேட்டார்கள். நான்,
"ஆம், இருக்கிறது'' என்றுபதிலளித்தேன்.
உடனேஅவர்கள்தமதுவாகனத்திலிருந்துஇறங்கிஇரவின்இருளில்என்பார்வையிலிருந்துமறையும்அளவுநடந்தார்கள்.
பிறகுவந்தார்கள். நான்குவளைநீரைஅவர்கள்மீதுஊற்றினேன்.
அவர்கள்தமதுமுகத்தையும்இருகைகளையும்கழுவினார்கள். அப்போதுகம்பளிஜுப்பா
அணிந்திருந்தார்கள். இதனால்ஜுப்பாவிலிருந்துதமதுமுழங்கைகளைஎடுக்கமுடியவில்லை.
ஆகவேஅங்கியின்கீழிலிருந்துஎடுத்துக்கழுவினார்கள். பிறகுதமதுதலையைமஸஹ்செய்தார்கள்.
பிறகுநான்அவர்களின்காலுறைகள்இரண்டையும்கழற்றமுனைந்தேன். அதற்குஅவர்கள்,
"அவற்றைவிட்டுவிடுவீராக!
ஏனெனில்நான்கால்கள்இரண்டையும்தூய்மையானநிலையிலேயேநுழைத்திருந்தேன்''
என்றுசொல்லிஅவற்றைத்தடவிமஸஹ்செய்துகொண்டார்கள்.

நூல்: புகாரி(5799)


      சால்வைஆடை

"நபி(ஸல்) அவர்களிடம்புர்தாஒன்றைஒருபெண்மணிகொண்டுவந்தார்'' என்றுஸஹ்ல்கூறிவிட்டு,
"புர்தாஎன்றால்என்னஎன்பதுஉங்களுக்குத்தெரியுமா?'' என்றுகேட்டார். அங்கிருந்தோர், "ஆம்,
புர்தாஎன்பதுசால்வைதானே'' என்றனர். ஸஹ்ல்ஆம்என்றுகூறிவிட்டு, "மேலும்அப்பெண்மணி,
"நான்எனதுகையாலேயேஇதைநெய்திருக்கிறேன்; இதனைஉங்களுக்குஅணிவிக்கவேகொண்டுவந்தேன்'
என்றதும், அதுதேவையாகஇருந்ததால்நபி(ஸல்) அவர்கள்அதைப்பெற்றுக்கொண்டார்கள்.
பிறகுஅவர்கள்அதைக்கீழாடையாகஅணிந்துகொண்டுஎங்களிடம்வந்தபோதுஒருவர்,
"இதுஎவ்வளவுஅழகாகஇருக்கிறது. இதைஎனக்குஅணிவித்துவிடுங்கள்'' என்றுகேட்டார்.
அங்கிருந்தோர், "நீர்செய்ததுசரியா? நபி(ஸல்)
அவர்களுக்குத்தேவைப்பட்டதால்தான்அதைஅணிந்திருக்கிறார்கள். நபி(ஸல்)
அவர்கள்கேட்பவர்களுக்குக்கொடுக்காமல்இருக்கமாட்டார்கள்என்றுதெரிந்துகொண்டேநீர்அவர்களிடம்அதைக்கேட்டுவிட்டீரே''
எனக்கூறினார்கள்அதற்கவர், "அல்லாஹ்வின்மீதுஆணையாகநான்அதைஅணிந்துகொள்வதற்காகக்கேட்கவில்லை.
அதுஎனக்கு(இறந்தபின்போர்த்தும்) கஃபனாகஆகிவிடவேண்டும்என்றேகேட்டேன்'' என்றார்.
பின்புஅதுஅவருக்குக்கஃபனாகஆகிவிட்டது'' என்றுஸஹ்ல்கூறினார்.

நூல்: புகாரி1277


      சட்டை, பேண்ட்

இப்னுஉமர்(ரலி) கூறியதாவது: "அல்லாஹ்வின்தூதரே!
இஹ்ராம்அணிந்திருக்கும்போதுஎந்தஆடைகளைநாங்கள்அணியலாம்என்றுநீங்கள்கட்டளைஇடுகிறீர்கள்?''
என்றுஒருமனிதர்எழுந்துகேட்டார். அதற்குநபி(ஸல்) அவர்கள்"நீங்கள்சட்டைகளையும்,
கால்சட்டைகளையும், தலைப்பாகையையும், தொப்பிகளையும்அணியாதீர்கள்.
ஒருவரிடம்செருப்புகள்இல்லைஎன்றால்அவர்காலுறைகளைகரண்டைக்குக்கீழ்உள்ளபகுதிவரைகத்தரித்துக்கொள்ளட்டும்.
குங்குமப்பூசாயம், வர்ஸ்எனும்செடியின்சாயம்தோய்ந்தஎதனையும்அணியாதீர்கள்.
இஹ்ராம்அணிந்தபெண்முகத்திரையையும், கையுறைகளையும்அணியக்கூடாது'' என்றுபதிலளித்தார்கள்.

நூல்: புகாரி1838

இந்தஹதீஸிலிருந்துஹஜ்காலம்அல்லாதமற்றகாலங்களில்சட்டைமற்றும்கால்சட்டைகள்அணிந்துகொள்ளலாம்என்றுதெரிந்துகொள்ளமுடிகிறது.
ஹஜ்உடையகாலங்களில்சட்டைஅணியக்கூடாதுஎன்பதற்குக்காரணம்அதுதைக்கப்பட்டஆடையாகஇருப்பதால்தான்.
தைக்கப்பட்டஆடைகளைஹஜ்காலங்களில்அணியக்கூடாது.


      வேலைப்பாடுசெய்யப்பட்டஆடை

நபி(ஸல்) அவர்களிடம்சிலஆடைகள்கொண்டுவரப்பட்டன.
அவற்றில்சிறியகறுப்புநிறகம்பளியாடைஒன்றும்இருந்தது. அப்போதுநபி(ஸல்) அவர்கள்,
"இதையாருக்குஅணிவிக்கப்போகிறோம்என்றுநீங்கள்கருதுகிறீர்கள்?'' என்றுகேட்டார்கள்.
மக்கள்பதில்கூறாமல்மௌனமாகஇருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள்,
"உம்முகாலிதைஎன்னிடம்கொண்டுவாருங்கள்'' என்றுசொல்லஅவ்வாறே(சிறுமியாகஇருந்த)
நான்தூக்கிக்கொண்டுவரப்பட்டேன். உடனேநபி(ஸல்)
அவர்கள்தமதுகரத்தால்அந்தஆடையைஎடுத்துஎனக்குஅணிவித்தார்கள். மேலும்இந்தஆடையைநீ(பழையதாக்கி)
கிழித்துநைந்துபோகச்செய்துவிடு'' என்றுகூறிவிட்டு, "உம்முகாலிதே! இதுஸனாஹ்(அழகாக)
இருக்கிறது'' என்றுசொன்னார்கள்.
அந்தஆடையில்பச்சைநிறத்தில்அல்லதுமஞ்சள்நிறத்தில்வேலைப்பாடுசெய்யப்பட்டிருந்தது.

நூல்: புகாரி5823

அல்லாஹ்வின்தூதர்(ஸல்)
அவர்கள்வேலைப்பாடுமிக்கசதுரமானகருப்புக்கம்பளிஆடைஒன்றைஅணிந்துகொண்டுதொழுதார்கள்.
பிறகுஅதன்வேலைப்பாடுகளைக்கூர்ந்துகவனித்தார்கள். (தொழுதுமுடித்து) ஸலாம்கொடுத்தவுடன்,
"எனதுஇந்தக்கருப்புக்கம்பளிஆடையை(எனக்குஅன்பளிப்புஅளித்த) அபூஜஹ்மிடம்கொண்டுசெல்லுங்கள்.
ஏனெனில்சற்றுமுன்புஅதுதொழுகையிலிருந்துஎனதுகவனத்தைத்திருப்பிவிட்டது.
அபூஜஹ்மின்மற்றொரு(சாதாரண) ஆடையைஎன்னிடம்கொண்டுவாருங்கள்'' என்றுகூறினார்கள்.

நூல்: புகாரி5817

இந்தஹதீஸிலிருந்துஇதுபோன்றதொழுகையின்கவனத்தைதிருப்பக்கூடியஆடைகளைவிட்டும்தவிர்ந்துகொள்ளவேண்டும்என்றும்,
இந்தஆடைகளைத்  தொழுகைஅல்லாதமற்றநேரங்களில்பயன்படுத்தலாம்என்றும்அறியமுடிகின்றது.


      அரைக்கைசட்டை

அரைக்கைசட்டைஅணிந்துதொழுதால்மக்ரூஹ்என்றுசிலஉலமாக்கள்கூறிவருவதைப்பார்க்கிறோம்.
இதற்குக்குர்ஆனிலோஹதீஸிலோஎந்தஆதாரமும்இல்லை.
ஹதீஸைசரியாகப்படிக்காதஅல்லதுவிளங்காதஉலமாக்கள்தான்இப்படிச்சொல்லிவருகிறார்கள்.
ஆனால்ஹதீஸ்களைஆராய்ந்துபார்த்தால்இவர்கள்கூறுவதுஉண்மைக்குமாற்றமானதுஎன்பதைவிளங்கலாம்.

நபி(ஸல்) அவர்கள்தொழுகையில்(ஸுஜூதுசெய்யும்போது)
தமதுஇருஅக்குளின்வெண்மைதெரியும்அளவுக்குஇருகைகளையும்விரித்துவைப்பார்கள்.

நூல்: புகாரி390, 807, 3564

இந்தஹதீஸில்அக்குள்தெரியும்அளவிற்குநபி(ஸல்)
அவர்கள்தொழுதுள்ளார்கள்என்பதிலிருந்துஇதுஹராமோ, மக்ரூஹோஅல்லஎன்பதைஅறியலாம்.
எனவேஅக்குள்தெரியும்அளவுக்குஆடைஅணியலாம்.
ஆனால்தொழும்நிலையில்தோளில்துண்டுஇல்லாமல்தொழக்கூடாதுஎன்பதைப்பின்வரும்ஹதீஸ்விளக்குகிறது.

நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்:
உங்களில்யாரும்தமதுதோள்களில்எதுவும்இல்லாதிருக்கஒரேஆடையைஅணிந்துகொண்டுதொழவேண்டாம்.

நூல்: புகாரி359


      அரைக்கால்டவுசர்

நபி(ஸல்) அவர்களிடம்ஒரேஆடையைஅணிந்துதொழுவதுபற்றிஒருவர்வினவினார். அப்போது,
"உங்களில்எல்லோரும்இருஆடைகளைவைத்திருக்கிறார்களா?'' எனநபி(ஸல்) அவர்கள்கேட்டார்கள்.
(உமர்(ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில்) பின்னர்ஒருமனிதர்உமர்(ரலி)
அவர்களிடம்இதுவிஷயமாகவினவினார். அதற்கு,
"உங்களுக்குவிசாலமாக்கியிருந்தால்நீங்களும்விசாலமாக்கிக்கொள்ளுங்கள்'' எனஉமர்(ரலி)
அவர்கள்கூறினார்கள். சிலர்எல்லாஆடைகளும்அணிந்துதொழுதனர்.
வேறுசிலர்ஒருவேஷ்டியும்ஒருமேலாடையும்அணிந்துதொழுதனர்.
வேறுசிலர்ஒருவேஷ்டியும்ஒருசட்டையும்அணிந்துதொழுதனர்.
இன்னும்சிலர்ஒருவேஷ்டியும்ஒருமேலங்கியும்அணிந்துதொழுதனர்.
வேறுசிலர்முழுக்கால்சட்டைமேல்போர்வைஅணிந்துதொழுதனர்.
வேறுசிலர்முழுக்கால்சட்டையும்மேல்சட்டையும்அணிந்துதொழுதனர்.
முழுக்கால்சட்டையும்மேலங்கியும்அணிந்துசிலர்தொழுதனர்.
சிலர்அரைக்கால்சட்டையும்மேலங்கியும்அணிந்துதொழுதனர். இவ்வாறுபலவிதமாகத்தொழலானார்கள்.

நூல்: புகாரி355

இந்தஹதீஸில்இடம்பெற்றுள்ளதுப்பான்என்றஅரபிவார்த்தைக்குஅரைக்கால்டவுசர்என்றுதான்பொருள்.
இதைப்பற்றிவிரிவாகஏகத்துவத்தில்முந்தையஇதழ்களில்விளக்கப்பட்டுள்ளது.


      உயர்ரகமானஆடை

சிலர்உயர்ரகமானஆடைஅணிவதை, பகட்டுக்குரியது;
அவ்வாறுஅணிவதுகூடாதுஎன்பதுபோல்பேசிவருகின்றனர். ஆனால்இதுநபி(ஸல்)
அவர்களின்கூற்றுக்குமாற்றமானதுஆகும்.

இப்னுமஸ்வூத்(ரலி) அவர்கள்நபி(ஸல்) அவர்களிடம்"ஒருமனிதர்தன்னுடையஆடையும்,
காலணியும்அழகாகஇருக்கவேண்டும்எனவிரும்புகிறார். இதுபெருமையா?'' எனக்கேட்டார்கள்.
அதற்குநபியவர்கள்"அல்லாஹ்அழகானவன், அவன்அழகைவிரும்புகிறான்'' என்றுகூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின்மஸ்ஊத்(ரலி)

நூல்: முஸ்லிம்131

"அல்லாஹ்வின்தூதரே! நான்இன்னமனிதரிடம்சென்றேன். அவர்எனக்குவிருந்துதரவில்லை.
அவர்என்னிடம்வரும்போதுஅவரைப்போல்நானும்நடந்துகொள்ளலாமா?'' என்றுநபிஸல்அவர்களிடம்கேட்டேன்.
அதற்குநபி(ஸல்) அவர்கள், கூடாதுஎன்றுசொல்லிவிட்டு,
நான்மட்டமானஆடைஅணிந்திருப்பதைப்பார்த்தநபியவர்கள், "உன்னிடம்வசதிஇருக்கிறதா?''
எனக்கேட்டார்கள். ஆடு,
ஒட்டகம்மற்றும்அனைத்துசெல்வங்களையும்அல்லாஹ்எனக்குக்கொடுத்திருக்கிறான்'' என்றுநான்கூறினேன்.
அப்போதுநபி(ஸல்) அவர்கள், "அந்தச்செல்வம்உம்மீதுதென்படட்டும்'' என்றார்கள்.

நூல்: திர்மிதி1929

வசதிபடைத்தவர்கள்உயர்ரகமானஆடைகளைஅணிவதுதவறில்லைஎன்பதுடன்அதுவிரும்பத்தக்கதுஎன்பதையும்மேற்கண்டஹதீஸ்கள்நமக்குஅறிவிக்கின்றன.


      பட்டாடைஅணிதல்

"பட்டாடைஅணிவதும்,  தங்கமும்என்னுடையசமுதாயத்தில்ஆண்களுக்குஹராம்(தடைசெய்யப்பட்டது)
ஆகும். பெண்களுக்குஹலால்(அனுமதிக்கப்பட்டது) ஆகும்'' என்றுநபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி)

நூல்: திர்மிதி1642

"சாதாரணபட்டோ, அலங்காரப்பட்டோஅணியாதீர்கள். தங்கம்மற்றும்வெள்ளித்தட்டுகளில்சாப்பிடாதீர்கள்.
அவைஇம்மையில்(காஃபிர்களாகிய) அவர்களுக்கும்மறுமையில்(இறைநம்பிக்கையாளர்களான)
நமக்கும்உரியதாகும்'' என்றுநபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான்பின்அபீலைலா(ரலி)

நூல்: புகாரி5426

பட்டாடையின்மீதுஅமர்வதைநபியவர்கள்தடைசெய்தார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபதுல்யமான்(ரலி)

நூல்: புகாரி5837

நபி(ஸல்) அவர்கள்"இம்மையில்(ஆண்கள்)
பட்டுஅணிந்தால்மறுமையில்அதிலிருந்துசிறிதளவும்அணியவேமுடியாது'' என்றுகூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர்(ரலி)

நூல்: புகாரி5830

இந்தச்செய்திகள்அனைத்தும்பட்டாடைஅணிவதுஆண்களுக்குஹராம்என்றுசொன்னாலும்பின்வரும்செய்திகள்சிறிதளவுபயன்படுத்திக்கொள்ளலாம்என்றுகூறுகின்றன.

நபி(ஸல்) அவர்கள்(ஆண்களுக்கு) பட்டுஅணிவதைத்தடைசெய்தார்கள்; இந்தஅளவைத்தவிர! (என்றுகூறி)
பெருவிரலைஅடுத்துள்ள(சுட்டுவிரல், நடுவிரல்ஆகிய) இருவிரல்களால்நபி(ஸல்)
அவர்கள்சைகைசெய்தார்கள்.

அறிவிப்பவர்: உமர்(ரலி)

நூல்: புகாரி5828

இன்னும்சிலநோய்களுக்காகபட்டாடைகளைஅணிந்துகொள்ளலாம்என்றும்நபிஸல்அவர்கள்நமக்குஅனுமதிவழங்கியிருக்கிறார்கள்.

"அப்துர்ரஹ்மான்இப்னுஅவ்ஃப்(ரலி), ஸுபைர்(ரலி)
ஆகியோருக்குஇருந்தசிரங்குநோயின்காரணத்தினால்அவர்களுக்கு(மட்டும்)
பட்டாடைஅணிந்துகொள்ளநபி(ஸல்) அவர்கள்அனுமதிகொடுத்தார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)

நூல்: புகாரி2919